தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/காலமே கை கொடுக்கும்

காலமே கை கொடுக்கும்

காலமே கை கொடுக்கும்


ADDED : செப் 30, 2015 03:09 PM

Google News

ADDED : செப் 30, 2015 03:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எந்தச் செயலைச் செய்தாலும் அதை வெற்றிகரமாக நிறைவேற்ற காலம் கை கொடுக்க வேண்டும். விதியின் வலிமை அந்தளவுக்கு பெரியது.

* குற்றத்துக்கு காரணம் அறியாமையே. குற்றம் செய்யாமல் இருக்க விரும்பினால் நல்லவர்களுடன் பழக வேண்டும்.

* நம்மால் முடியவில்லையே என ஒரு செயலை விட்டு விடக்கூடாது. நம்மைக் காட்டிலும் திறமையுள்ளவன் கையில் கொடுத்து அதை முடிக்க வேண்டும் அல்லது அவனிடமே சிற்றாளாக பணிபுரிந்தேனும் தொழில் கற்று செய்து முடித்து விட வேண்டும்.

பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us